பஞ்செட்டி ஒயிட் சிட்டி கணபதி ஆலைய மஹா கும்பாபிஷேகம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 June 2022

பஞ்செட்டி ஒயிட் சிட்டி கணபதி ஆலைய மஹா கும்பாபிஷேகம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள ஜெயம் குரூப் ஆப் கம்பெனி லே-அவுட் பகுதி ஒயிட் சிட்டியில் அமைந்து ள்ள அருள் மிகு ஜெய கணபதி விநாயகர் ஆலய மகா கும்பாபி ஷேகம் வெகுவிமரிசையாக நடை பெற்றது. 


இந்நிகழ்ச்சியில் ஜெயம் குரூப் சேர்மேன் வடிவேல்,இயக்குனர்கள் ரமேஷ் நாயுடு, பழனிசாமி, நரேந்தர், ஆனந்த், பிரபா நாயுடு, ஒன்றிய கவுன்சிலர் சாரதா ரவி,  ஊராட்சி மன்றத் தலைவர்கள் பஞ்செட்டி சீனிவாசன், ஆண்டார் குப்பம் ஆரத்தி அரிபாபு, முன்னாள் கவுன்சிலர் ரவிச்சந்திரன், உள்ளி ட்ட பலர் கலந்துக் கொண்டனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது இதில்பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவ சம் அணிந்தவாறு பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad