தேர்தல் வாக்குறுதியான திமுக அரசின் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்காத அராஜக போக்கை கண்டித்து, பொது மக்களின் நலன் கருதி தமிழக பாஜக சார்பில் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் தலைமையில் வருகிற 31ஆம் தேதி நடைபெறும் கோட்டை முற்றுகை பேரணி முன்னிட்டு திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு நகர சார்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மண்டல் தலைவர் முருகன் மற்றும் பிராபாரி கணேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுர் மேற்கு மாவட்ட தலைவர் இராஜசிம்ம மகேந்திர (எ) அஸ்வின் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட, நகர,கிளை நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment