திருவேற்காடு கோலடி செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34) இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு அதேபகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் காதல் மற்றும் பழக்கவழக்கங்கள் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவியை கடத்தி சென்றார் ரமேஷ். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் மாணவி காணவில்லை என புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மாணவி மற்றும் ரமேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழ வைத்து பின்னர் மாணவியை அவர்கள் பெற்றோரின் ஒப்படைத்தனர் அதன்பின் போன் போக்சோ சட்டத்தில் டிரைவர் ரமேஷ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்
No comments:
Post a Comment