மாவட்ட அளவிலான இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டி. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 May 2022

மாவட்ட அளவிலான இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டி.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த ஜெயா கல்லூரி விளையாட்டு திடலில்  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அளவிலான கராத்தே போட்டி  நடைபெற்றது இப்போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ் வழங்கினார்.

இப்போட்டியில் 6 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆவடி பட்டாபிராம் திருநின்றவூர் செவ்வாபேட்டை வெங்கம் பாக்கம் கசுவா மோரை வேப்பம்பட்டு செவ்வாப்பேட்டை போன்ற பகுதிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் கொண்டு தான் பயிற்சியாளர்கள் அளித்த பயிற்சியை வைத்து இப்போட்டியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பால்வளத் துறை அமைச்சர்  சாமு நாசர் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,  தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துணை செயலாளர் தியாகராஜன் மற்றும் சந்தோஷ் குமார் கராத்தா பயிற்சியாளர்கள் ரமேஷ் மற்றும் ராஜா  மாணவ மாணவிகளில் பெற்றோர்களும் பயிற்சி ஆசிரியர்களும் கல்லூரி தாளாளர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad