திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி முதலான போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் கற்போர் வட்டம் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஊராட்சியில் அமைந்துள்ள கற்போர் வட்டம் மையத்தை தமிழக அரசின் தலைமை செயலர் வெ இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு செய்தார் .இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment