அதன் பின் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் சகோதரி முனியம்மாள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முதல் கட்டமாக தேவைப்படும் உதவிகள் செய்துகொடுத்தார், தீயை கட்டுப்படுத்திய பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.
திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் குடிசை வீடு எரிந்தது இதனை அறிந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரைசந்திரசேகர் அவர்கள் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு. தீயணைப்பு படையினரை துரிதமாகச் செயல்பட அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment