கடந்த 7ஆன்டு கன்டு வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் எந்த ஒரு விசரனையும் இனறு வரை முடிக்க வில்லை இந்த மோசடி சம்மந்மாக அனைத்து விதமான அதாரங்களும் திரு ராமச்சந்திரன் அவர்களிடம் உள்ளது அனைத்து வகையான அதாரங்களும் காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் நாட்கள் கடந்து வருடங்கள் கழித்து பார்த்தால் வங்கி மோசடி சாட்சிகள் மற்றும் பாதிக்கபட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் முலம் கழைக்கபட்டது சாட்சிகள் உடைக்கபட்டன இந்த வழக்கை வாபஸ் வாங்குமாறு மோசடி வழக்கில் இடுபட்டு முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சத்தியமுர்த்தி ரவுடிகள் மணி மற்றும் பல பேர் கொண்ட ராமச்சந்திரன் என்பவரை கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
திருவள்ளுர் தாலுக்க காவல் நிலையத்தில் புகார் மனு திரு ராமச்சந்திரன் மணைவி மற்றும் மகள் இருவரும் கொடுத்தனர் அப்போது இருந்த காவல்துறை அதிகாரிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் மற்றும் மணைவி மகள் மீதும் பொய் வழக்கு மற்றும் FIR பதிவு செய்தனர் நின்ட போயடத்துக்கு பின் பயந்து போய் இந்த மோசடி வழக்கில் கன்டு கொள்ளாமள் பாதிக்கப்பட்ட மக்கள் விட்டு விட்டனர் பிறகு நீண்ட காலம் கழித்து மீண்டும் கடந்த 9/5/2002 அன் பல கோடி ரூபாய் மோசடி வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோறி திருவள்ளுர் மாவட்ட பட்டரை பெரும்புதூர் கிரமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் தீ குழிக்க முயற்சி செய்தார் அப்போது அங்கு இருந்த காவல்துறை அதிகாரிகள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ராமச்சந்திரன் வீட்டுக்கு மர்ம நபர்கள் மற்றும் பல இடங்களில் பின் தொடர்ந்து வருகிறார்கள் இதனை அறிந்த இந்த வழக்கை சென்னை நீதி மன்றத்தில் நடத்தி வரும் ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் வருவதால் திருவள்ளுர் தாலுக்கா காவல்துறை அதிகாரிகளிடம் திருவள்ளுர் மாவட்ட பூண்டி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் தலைமையில் பாதுகாப்பு மணு அழித்தனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிந்தனர்.
No comments:
Post a Comment