இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லயன் D.ரமேஷ், திருவேற்காடு நகரமன்ற தலைவர் NEK.மூர்த்தி, 15-ஆவது வார்டு உறுப்பினர் திரு.சங்கர், திருவேற்காடு நகராட்சி ஆணையர் ரமேஷ், முன்னாள் நகரமன்ற தலைவர் பிரபு கஜேந்திரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திருவேற்காடு நகராட்சி உட்பட்ட 15-வார்டு மாதிரவேடு பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி.சா.மு.நாசர் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment