திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி செயலாளர் ஆவடி லயன் டாக்டர் எஸ்.கே.எஸ். மூர்த்தி அவர்களை இன்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். பாஜக ஆவடி மேற்கு மண்டல் செயலாளர் நெல்லை ராஜா மற்றும் ஆவடி மாநகராட்சி இளைஞரணி தலைவர் பிரபு ஆகியோர் இந்நிகழ்வில் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சியை சார்ந்த மாவட்ட துணை செயலாளர் முருகேசன் அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்.
No comments:
Post a Comment