எல்லாபுரம் மத்திய ஒன்றிய பாக முகவர்கள் மற்றும் பாக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 October 2023

எல்லாபுரம் மத்திய ஒன்றிய பாக முகவர்கள் மற்றும் பாக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக எல்லாபுரம் மத்திய ஒன்றிய பாக முகவர்கள் மற்றும் பாக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பூவிருந்தவல்லி தொகுதி பொறுப்பாளரும் வழக்கறிஞரமான பா.கணேசன் கலந்துகொண்டு பாக முகவர்கள் மற்றும் பாக உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 


இந்த கூட்டத்தில் ஒன்றிய அவை தலைவர் பி.ஜெ.முனுசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் இ.சுப்பிரமணி, வி.நாகலிங்கம், உமா சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் கே.ஜி.அன்பு, வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் எஸ்.ரகு, பிரகாஷ்,  தமிழ்மூர்த்தி, வாலீஸ்வரன், வெங்கல் சூரியமுத்து மற்றும் அயிலச்சேரி ரகு, காஞ்சனா முனுசாமி உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர். 


இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் என்.எம்.விஜயகுமார் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி

No comments:

Post a Comment

Post Top Ad