தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே எஸ் பெரிய கருப்பன் பிறந்த நாளையொட்டி அமைச்சரை கூட்டுறவு வங்கி செயலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் செயலாளர்கள் நேரில் சந்தி த்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் என பலர் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே எஸ் பெரிய கருப்பன் பிறந்தநாள் யொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்பொழுது கூட்டுறவு வங்கி செயலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜசேகர், முன்னாள் மாவட்ட செயலர் பா.ரவிசெல்வம், மற்றும் கூட்டுறவு சங்க செயலா ளர்கள் கிருஷ்ணாபுரம் அமிர்தலி ங்கம், திருவெள்ளவாயல் ஆர் என் கணபதி, உள்ளிட்ட ஏராளமான கூட்டுறவு சங்க செயலாளர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment