தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை 39 வணிகர் தினம் மே 5 இன்று கடைப்பிடிக்கப்படுகிறது இதையொட்டி ஆவடியை அடுத்த அன்னனூர் டோணகெல கேம்ப் சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் கொடியை தலைவர் அந்தோணி தியாகராஜன் அவர்கள் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அக்னி வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
இதில் சங்கத்தின் செயலாளர் மோகன் பொருளாளர் அப்துல் ரகுமான் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment