பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 May 2022

பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்.

திருவள்ளுர் மாவட்டம் ஆர் கே பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட S.V.G புரம் கிராமத்தில்  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் (KAVIADP) தொடங்கப்பட உள்ள இடம் மற்றும்  திருவாலங்காடு, திருத்தணி  ஒன்றியங்களில்  மீன்வளத்துறை, தோட்டக்கலை துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் வேளாண்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் மாவட்ட கலெக்டர் திரு. ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad